கடந்த 2 நாட்களாக உலகம் முழுவதும் ஒரே பேச்சு தான்…
ஜேம்ஸ் வெப்…
ஜேம்ஸ் வெப்…
ஜேம்ஸ் வெப்…
ஒரு ஸ்பேஸ் டெலஸ்கோப் தாங்க இது…
இந்த டெலஸ்கோப்பை லாஞ்ச் செய்து முதல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது நாசா…
நானும் 3 நாளா இத பத்தி எழுதுறேன் எழுதுறேன்…
But டெக்னிகலா பல விஷயங்கள் உள்ளதாலும் ஈசியா புரியணும் என்பதாலும் பல Blogs எழுதி அழித்து விட்டேன்…
ஆனா இத பத்தி உங்க கிட்ட ஷேர் பண்ணாம இருக்க முடியல…
ஏன் தெரியுமா…??
மனித இனத்தின் இதுவரைக்கும் செய்யாத மிக மிக மிகப்பெரிய சாதனை இது…
2 நாளா உலகமே எந்திருச்சு நின்னு இத ஆடிப்பாடி கொண்டாடுது…
அப்படி என்ன ஸ்பெஷல்…
20 வருஷத்துக்கு மேலா பத்தாயிரம் விஞ்ஞானிகள் உழைத்து 74 ஆயிரம் கோடி செலவு செய்து உருவாக்கிய டெலஸ்கோப் இது…
மனிதன் இதன் மூலம் டைம் டிராவல் பண்ணி இந்த பேரண்டத்தின் Past ஐ அதாவது கடந்த காலத்தை பார்க்க முடியும் (நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும், ஆனா உண்மையிலேயே நாம நம்ம கடந்த காலத்தை பார்க்க முடியுங்க)…
இத தெளிவா உங்களுக்கு புரியவைக்க நான் ஒரு நாலு வீடியோ கீழே போட்டுருக்கேன்…
கண்டிப்பா டைம் எடுத்து பாருங்க…
(குறிப்பு : வரிசைப்படி பாருங்க…)
(குறிப்பு : வரிசைப்படி பாருங்க…)
தேங்க்யூ AND BYE….
