ஹிஜாப் அணிந்து வெள்ளை மாளிகையை நோக்கி..!
சமீரா ஃபாசிலி
RSS மற்றும் மோடியோடு தொடர்புடையவர்களை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய கையோடு பிரசிடண்ட் ஜோ பைடன் அமெரிக்காவின் Economic Commission ன் Deputy Director ஆக காஷ்மீரைச் சேர்ந்த சமீரா ஃபாசிலி எனும் முஸ்லீம் பெண்ணை நியமித்துள்ளார்…!
இதற்குமுன்னரே வெள்ளை மாளிகையின் Digital Strategy Office Partnership இன் மேனேஜராக ஆயிஷா எனும் ஒரு காஷ்மீரி பெண்ணை ஜோ பைடன் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…!
இதோடு பைடனின் வெள்ளை மாளிகையின் அரசு அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் இரண்டாவது காஷ்மீரி முஸ்லீம் பெண் எனும் பெருமையைப் பெறுகிறார் சமீரா ஃபாசிலி…!
வேறு வழியில்லை ஹிஜாபை கேலி செய்பவர்களும் அதை வெறுப்பவர்களும் இதைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்..!
அமெரிக்காவில் டிரம்பாலும் இந்தியாவிலிருந்து குடி பெயர்ந்த மத வெறியர்களாலும் ஜனநாயகம் கேள்விக்குறியானது…
நிற வெறியால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்களும், மத வெறியால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களும் ஒன்றுபட்டு தேர்தலில் ஜோ பைடனுக்கு தமது உரிமையைக் கொண்டு உதவிக்கரம் நீட்டியதால் இவை சாத்தியமாகின்றன…
