இந்தா…புளூ கலர் சட்டை போட்டுட்டு சாலை ஓரத்தில் ரெண்டாவதா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்காரே இவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைத்துள்ள பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர்களில் ஒருவர் ஜீன் ட்ரெஸ். Belgium born indian citizen. Welfare economist, social scientiest.
மன்மோகன்சிங் ஆட்சியில், “கிராமப்புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் & உணவு உரிமைச் சட்டத்தை கொண்டுவர திட்டம் வகுத்து கொடுத்தவர் ஜீன் ட்ரெஸ்.
அப்போதை தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர். ராஞ்சி, டெல்லி பல்கலை கழகத்தில் வருகை தரு சிறப்பு பேராசிரியராக இருக்கிறார்.
2019’ல் ராஞ்சியில் இவர் வண்டி காணம போயிடுச்சுன்னு கேஸ் கொடுக்க அலைஞ்சு, கடையில் இவர் மேலேயே திருட்டு கேஸ் போட்டு, பின்பு மானங் கெட்டு அலைந்தது காவல்துறை.
இவர் வாழ்வது ராஞ்சியில். வீடு கிடையாது அங்குள்ள குடிசை பகுதி மக்களுடன் வாழ்ந்து வருகிறார்…
குப்பையில் இருக்கும் விலை மதிப்பில்லா வைரம். இவரை தமிழக முதல்வர் கண்டுபிடித்து தன் கிரீடத்தில் பதித்துள்ளார்…
