தமிழக பாஜகவின் கிசுகிசு…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேல டெல்லி தலைமை செம்ம டென்ஷன் ல இருக்காம்…
என்ன செஞ்சாலும் பல்பு வாங்குறாரு அண்ணாமலைன்னு சொல்லுறாங்களாம்…
அதனால இனிமே தமிழகத்தில இனி ஒற்றை தலைமை முறையை தூக்க முடிவு பண்ணி…
தமிழக அரசியல்ல எல்.முருகனை களமிறக்க முடிவு பண்ணி இருக்காங்களாம்…
கமலாயத்துல Ground Floor ல இருக்குற கேசவ விநாயகம் ரூமை எல்.முருகனுக்கு குடுக்க சொல்லிட்டாங்களாம்…
(பொன். ராதா யூஸ் பண்ணிக்கிட்டு இருந்த ரூமை கேசவ விநாயகத்துக்கு குடுத்துருக்காங்களாம்…)
நாளைக்கு விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு 10:30 to 11:30 க்கு பூஜை போட்டு கமலாயத்து ரூமுக்கு எண்ட்ரி ஆக போறாராம் எல். முருகன்…
இனிமே தினமும் மீடியாவை சந்திப்பது, பெரிய தலைகளை சந்திப்பது, பெரிய மேட்டர்களை டீல் செய்வது என எல்லாமே எல். முருகன் தானாம்…
அண்ணாமலை சும்மா டம்மியா இருக்க போறாராம்…
இனிமே தான் பாஜக உட்கட்சி சண்டை ஆரம்பமாகி தமிழக அரசியல் சூடு பிடிக்கும் என அரசியல் ஆர்வளர்கள் கூறி வருகின்றனர்…




😁😁😁 செய்தியாளரின் சொந்த விருப்பத்தை செய்தியாக்கியுள்ளார்.
இது media ன் குசும்பு தனம்